நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவருக்கும் ஓராண்டு சி றை த.ண்.ட.னை வி தித்து நீதிமன்றம் அ திரடி தீ ர்ப்பு! காரணம் என்ன?

By Archana on ஏப்ரல் 7, 2021

Spread the love

நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகிய இருவருக்கும் செ க் மோ.ச.டி வ.ழ.க்.கில் ஓராண்டு சி.றை த.ண்.ட.னை விதிக்கப்பட்டுள்ளது.

சரத்குமார் தமிழ் திரையுலகில் நடிகராகவும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார்.

   

   

இவர் மனைவி ராதிகாவும் நடிகையாவார்.இந்த நிலையில் சரத்குமார், ராதிகா பங்குதாரராக உள்ள நிறுவனத்தின் செக் திரும்பியதாக நீ தி ம ன்றத்தில் வ ழ க்கு தொடரப்பட்டது. இதில் 7 செ க் மோ ச டி வ ழ க் குகளில் சரத்குமார் மீதான 5 வழக்குகளில் ஓராண்டு சி.றை வி தி த்து தீ ர் ப் பு.

 

ராதிகாவுக்கும் ஓ ராண்டு சி.றை த.ண் ட னை விதித்து சென்னை சிற ப்பு நீ தி மன்றம் உ த்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
Archana