Connect with us

நடிகை ராதிகா சரத்குமாரின் தங்கை அம்மாவை பார்த்துள்ளீர்களா?- இதோ அழகிய அம்மா, மகள் புகைப்படம்

CINEMA

நடிகை ராதிகா சரத்குமாரின் தங்கை அம்மாவை பார்த்துள்ளீர்களா?- இதோ அழகிய அம்மா, மகள் புகைப்படம்

இலங்கையில் கொழும்பு நகரில் 1963 ஆகத்து 21 இல் நடிகர் எம். ஆர். ராதாவுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை நிரோஷா, திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்.

   

ராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். சரத்குமாரை திருமணம் புரிய முன்னர் ராதிகா இரு முறைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர்.

   

 

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நடிகை ராதிகா சரத்குமார். 80களில் இவர் கொடுக்காத ஹிட் படங்கள் இல்லை.அங்கிருந்து சின்னத்திரைக்கு வந்து இங்கேயும் பல சாதனைகளை செய்து வருகிறார். ராடான் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல வெற்றி சீரியல்களை கொடுத்துள்ளார்.இவர் மறைந்த எம்.ஆர். ராதாவின் மகள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். தற்போது ராதிகா அவரது அம்மாவுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றனர்.

author avatar
Archana
Continue Reading
You may also like...

More in CINEMA

To Top