நடிகை பிரியங்கா மோகன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் எப்படி இருந்தார் தெரியுமா .? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “டாக்டர்” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது , என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும்,

இந்த படத்தின் மூலம் நடிகை பிரியங்கா அவர்கள் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார், என்று சொல்லலாம். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பும், அழகும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது., தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

அதுமட்டும் இல்லாமல் தற்போது தென்னிந்திய ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே பிரியங்கா மோகன் திகழ்ந்து வருகிறார். இவர், சூர்யாவின் 40 ஆவது படமான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் நடித்திருந்தார் , இவர் நடிப்பதற்கு முன்பு எப்படி இருந்தார் என்று நீங்களே பாருங்க ..