CINEMA
நடிகை கீர்த்தி சுரேஷா இது – தனது அக்காவுடன் சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க..?
தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாகி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த, சாணி காயிதம், மரைக்காயர், sarakku vari pata உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறத
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள திரையுலகின் தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகாவின் மகள் என்பதை அறிவோம்.மேலும் நடிகை கீர்த்தி சுரேஷுடன் பிறந்த ஒரு அக்காவும் இருக்கிறார். அவர் பேயர் ரேவதி சுரேஷ்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது அக்கா ரேவதி சுரேஷுடன் இணைந்து சிறு வயதில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் பலரும், நடிகை கீர்த்தி சுரேஷா இது என கேட்டு வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..