நடிகை காஜல் அகர்வால் மகனா இது..?? இப்போதான் பொறந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள இப்படி வளந்துட்டாரே… வீடியோ (உள்ளே)…

நடிகை காஜல் அகர்வால் மகனா இது..??  இப்போதான் பொறந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள இப்படி வளந்துட்டாரே… வீடியோ (உள்ளே)…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு மற்ற நடிகைகளை போலவே திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து திடீரென விலகினார் காஜல் அகர்வால்.

அதுமட்டுமல்லாமல் அவர் கமிட்டாகி இருந்த அனைத்து படங்களில் இருந்தும் தான் விலகுவதாக திடீரென அறிவித்ததால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் அவர் அப்போது கர்ப்பமாக இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு நீல் என பெயர் சூட்டியுள்ளனர். இதனிடையே சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு ஷாட் கொடுத்தார் காஜல் அகர்வால்.

அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுடன் இருக்கும் அழகிய வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்துள்ள நிலையில் அதனை பார்த்து ரசிகர்கள் பலரும் இவரின் மகன் நன்றாக வளர்ந்து விட்டாரே என கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்

Archana