நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிக்கு திருமணம் முடிந்து விட்டதா..? இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா.க்கான ரசிகர்கள்

அ.ட்டகத்தி, ரம்மி, தி.ருடன் போலீஸ் படங்களின் மூலம் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஆனால் தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்க முட்டை படம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிகப்பெரிய இடத்தை தமிழ் சினிமாவில் சம்பாதித்து தந்தது.

அதே போல் இவர் நடிப்பில் வெளியான கனா, வடசென்னை, கா.பெ. ரணசிங்கம் உள்ளிட்ட படங்கள் இவரை முன்னணி நட்சத்திரமாக மாற்றியது.

மேலும் தற்போது தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் படங்கள் உருவாகி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணம் ஆவதுபோல் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, ரசிகர்களுக்கு ஷா.க் கொடுத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.