நடிகை ஊர்வசிக்கு இவ்வளவு பெரிய மகளா..? அம்மாவையே மிஞ்சும் அழகில் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

நடிகை ஊர்வசிக்கு இவ்வளவு பெரிய மகளா..? அம்மாவையே மிஞ்சும் அழகில் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்கள்..!இயக்குநர்களால் நடிப்பு ராட்சஷி என… புகழக்கூடியவர் நடிகை ஊர்வசி. நடிகை ஊர்வசி அறிமுகமான முதல் படமமான முந்தானை முடிச்சி படத்திலேயே நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை க.வர்ந்தார். பின்னர் தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

தற்போது குணச்சித்திர வே.டத்தில் நடித்து வரும் ஊர்வசி கடைசியாக நடித்து வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருந்தார். இவர் முன்னணி நடிகையாக இருந்த போதே… கடந்த 2000 ஆம் ஆண்டு, பிரபல வி.ல்லன் நடிகர் மனோஜ் கே ஜெயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் க.ருத்து வே.றுபாடு காரணமாக இருவரும் 2008 ஆம் ஆண்டு வி.வாகரத்து பெற்று பிரிந்தனர்.இந்த தம்பதிகளுக்கு கு.ஞ்சட்டா என்ற மகள் இருந்த நிலையில், மகளை மனோஜ் அழைத்துச் சென்றுவிட்டார். அவ்வப்போது மகளை பார்க்க ஊர்வசிக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் 2013ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான சிவபி.ரசாத்தை ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்தார். பின்பு 46 வயதில் க.ர்ப்பமான ஊர்வசி 2014ம் ஆண்டு ஆண்குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். இந்நிலையில் இளம் வயது பெண்ணாக இருக்கும் ஊர்வசியின் மகள் கு.ஞ்சட்டா புகைப்படத்தில், அம்மாவை மிஞ்சிய அழகில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *