நகைச்சுவை நடிகர் விவேக்கின் சகோதரியா இவங்க .? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ உங்களுக்காக .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வந்தவர் கலைவாணர் விவேக் ,எப்போதும் சிரித்த முகத்துடன் நமக்கு காட்சியளித்த நடிகர் விவேக் இப்போது மக்களின் சிரிப்பையும் நிறுத்திவிட்டார்.

அவரது ம.ர.ண.ம் தமிழ்நாட்டு ரசிகர்களை பெரிய சோ.க.த்.தில் ஆ.ழ்.த் தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும் மிக சிறந்த மனிதனுக்கு இவர் தான் உதாரணம் என்று சொன்னாலும் மிகையாகாது , அவ்வளவு தன்னம்பிக்கையும் , தைரியமும் கொண்ட இவருக்கு ரசிகர்கள் ஏராளம் ,

இவரது நடிப்பில் கடைசியாக 2020ம் ஆண்டு தாராள பிரபு என்கிற திரைப்படம் வெளியாகி இருந்தது.நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 வில் நடித்து வந்தார்,சமீபத்தில் வெளியான லெஜெண்ட் திரைப்படத்திலும் நடிகர் விவேக் நடித்திருந்தார் , தற்போது நடிகர் விவேகின் சகோதரி புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது,