நடிகர் விமலின் மனைவி என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா? இவ்வளவு பெரிய குழந்தைகள் வேற இருக்கா! தீயாய் பரவும் புகைப்படங்கள்

சில நடிகர் நடிகைகள் ஹீரோவாகவும் இல்லை ஹீரோயினியாக நடிக்க இதுக்கு முன்னாடி சின்ன சின்ன ரோல் பண்ணியிருப்பார்கள் அப்படிப்பட்டவர்தான் நடிகர் விமல். க ள வா ணி வாகை சூடவா போன்ற படங்களில் நடிகராக மட்டும் தான் நமக்குத் தெரியும் ஆனா அதுக்கு முன்னாடியே கி ல் லி கி ரீ ட ம் போன்ற படங்களை சின்ன சின்ன ரோல் பண்ணி இருந்தார் அதுக்கப்புறம் பசங்க படத்துல ஹீரோவா நடித்து எல்லாருக்குமே அறிமுகம் ஆனார் பின்பு படிப்படியாக பல ப ட ங் க ளில் ந டி த்து வெற்றிப் படங்களையும் கொடுத்து இருக்கார் அவங்களுக்கு மேரேஜ் ஆன வி ஷ ய ம் சில பேருக்கு தெரியவே தெரியாது

இவர்களுடைய சிறுவயது நண்பியதான் திருமணம் பண்ணியிருக்கார் இவரது மனைவி அக்ஷயா சென்னையில் இருக்கிற ஒரு மெடிக்கல் காலேஜ்ல படிச்சிட்டு இருந்தார் அப்போ விமலுடன் பழகியிருந்தார் இருவரும் காதலிக்க ஆரம்பித்த இந்த விஷயம் அவருடைய பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்னுடைய பொண்ணு ஒரு டாக்டர் எங்களுக்குன்னு ஒரு தனி ஸ்டேட்டஸ் இருக்கு நான் எப்படி ஒரு அக்டருக்கு என்னுடைய மகளை திருமணம் செய்து வைக்கிறது அப்படின்னு ஒரு பெரிய எதிர்ப்பு கிளம்பியது நடிகர் விமல் மற்றும் அஞ்சலி திரைப்படம் கலகலப்பு

இதனால் அக்ஷயா வீட்ல அவங்களுக்கு டாக்டர் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தவுடன் இதனால ரெண்டு பேருமே அவசர அவசரமா திருமண பண்ணிக்கலாம் அப்படி என்ன முடிவு பண்ணி அப்போ கும்பகோணத்தில் விமல் படம் சூட்டிங்கில் இருந்தார் அப்போ அக்ஷயா வீட்டுக்கு தெரியாம கும்பகோணத்துக்கு வந்து அங்கியிருக்கிற முருகன் கோவில் இரண்டு பேருமே திருமணம் பண்ணிக்கிட்டாங்க

 

பல எதிர்ப்புகளையும் மீறி ரெண்டு பேரும் திருமணம் செய்து கொண்டார்கள் இன்று இருவருக்கும் அழகா இரு குழந்தை கூட சந்தோஷமா வாழ்ந்துட்டு வருகின்றார் விமல் இதில் விமலின் மனைவா டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *