நடிகர் விஜய் வசந்தின் மனைவியா இது..? நம்பவே முடியல பாக்க சினிமா நடிகை போலவே இருக்காங்கலே : புகைப்படம் இதோ

பெரிய தொழிலதிபரின் மகன் என்ற அடையாளத்தை பெற்றவர் விஜய் வசந்த். சென்னை 28, மங்காத்தா, பிரியாணி, நண்பன், வேலைக்காரன் போன்று பல படங்களில் நடித்திருக்கிறார்.

பார்க்க சாதாரணமானவராக இருக்கும் இவர் வசந்த் அன் கோவின் உரிமையாளராவார். இந்த தேர்தலில் விஜய் வசந்த் கன்னியாகுமரி தொகுதியில் நின்று இப்போது வெற்றியும் பெற்றுள்ளார்.

தற்போது தனது அடுத்தக்கட்ட நேரங்களை மக்களுக்கு உதவும் பணியில் இறங்கியுள்ளார்.இந்த நிலையில் தான் விஜய் வசந்த் தனது மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கூறி முதன்முறையாக அவருடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

விஜய் வசந்த் கடந்த 2010ம் ஆண்டு நித்யா என்பவரை திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.இதோ அவர் தனது மனைவிக்கு போட்ட அழகிய பதிவு,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *