நடிகர் விஜயகுமார் – க்கு இவ்வளவு அழகான பேத்தி மற்றும் கொள்ளு பேத்திகளா .? இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே .,

By admin on ஜூலை 22, 2022

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 கால கட்டங்களில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அருண் விஜய் , இவரின் தந்தை , இவரின் தங்கை , என அனைவருமே தமிழ் சினிமாவில் ஜொலித்தவர்கள் தான் , இவரின் குடும்பத்திலேயே பல சினிமா நட்சத்திரங்கள் வாழ்ந்து வருகின்றனர் ,

   

நடிகர் விஜயகுமார் தமிழ் சினிமாவில் மிக பெரிய இடத்தை பதித்த நடிகையாவார் , பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தலும் இவருக்கான மவுசு இன்னும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும் , சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜயகுமார் அவரின் மகன் அருண் விஜய் ,

   

 

அவரின் மகன் என அவர்கள் குடும்பமே சேர்த்து ” OH MY DOG ” என்னும் படத்தில் நடித்திருந்தார்கள் ,. இந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் , தற்போது நடிகர் விஜயகுமாரின் பேத்தி மற்றும் கொள்ளுபேத்திகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது .,