CINEMA
நடிகர் வடிவேலுவின் மகன், மகளை பார்த்துள்ளீர்களா – அட, அவரை போலவே இருக்கிறார்களே : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
ராஜ்கிரண் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் வடிவேலு.
இப்படத்தை தொடர்ந்து கமல், ரஜினி, அஜித், விஜய் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் கூட்டணி அமைத்து நடித்து வந்து முன்னணி நட்சத்திரமானார்.
ஆனால் சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடிக்காமல் இருக்கும் நடிகர் வடிவேலு மீம் கிரியேட்டர்கள் மூலம் தற்போது வரை ரசிகர்களின் மனதில் நகைச்சுவை மன்னராக வளம் வருகிறார்.
நடிகர் வடிவேலு, விசாலாட்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகா, சுப்ரமணி என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் கார்த்திகா மற்றும் அவரது சகோதரர் சுப்ரமணியன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், வடிவேலுவை போலவே இருக்கிறார்களே அவரது பிள்ளைகள் என கூறி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..