CINEMA
நடிகர் லாரன்சுக்கு இவ்ளோ அழகான மகளா…. ? நம்பவே முடியலயே : புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
பிரபல டான்ஸ் மாஸ்டராக வலம் வரும் ராகவா லாரன்ஸின் அழகிய மகள் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பெரும்பாலும் ராகவா லாரன்ஸ் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை அவ்வளவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டதில்லை. பெரும்பாலும் அவருடைய அம்மா புகைப்படத்தை மட்டுமே பகிர்ந்து கொள்வார்.
ராகவா லாரன்ஸுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள் என்பதே சிலருக்கு தெரியாது. அந்த வகையில் சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை ராகவா லாரன்ஸ் மகள் ராகவி முடித்துள்ளார்.
ராகவிக்கும் அப்பாவைப் போலவே பெரிய டான்ஸ் மாஸ்டராக வரவேண்டும் என்பது ஆசையாம். ஏற்கனவே ராகவா லாரன்சின் தம்பி டான்ஸ் மாஸ்டராக இருந்து தற்போது ஹீரோவாக மாறுகிறார்.
இதுவரை ராகவா லாரன்ஸின் மகளை பார்க்காதவர்கள் தற்போது இந்த புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அது மட்டும் அல்ல, அவரின் திறமையையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். வைராலகும் அந்த புகைப்படம் இதோ