நடிகர் ராஜ்கிரணின் மகனை பாத்துருக்கீங்களா? இவரா அது! ஷாக்கான ரசிகர்கள்…. இணையத்தில் லீக்கான புகைப்படம்

By Archana

Published on:

80 மற்றும் 90களில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராஜ் கிரண்.தமிழ் சினிமாவில் இன்றளவும் ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளவர்.இவர் தமிழில் என்ன பெத்த ராசா படத்தில் நடிகராக களம் இறங்கினர். பிறகு என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்க ஆரமித்து இன்று வரைக்கும் தமிழ் சினிமா துறையில் படங்களை நடித்து வருகிறார்.பின்பு படிபடியாக கோலிவுட் சினிமா துறையில் கலக்கி வந்துள்ளார்.

   

தமிழ் சினிமாவில் சினிமா தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்தவர் நடிகர் ராஜ்கிரண். பட தயாரிப்பாளரான இவர் என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படம் மூலம் ஹீரோவானார்.படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினர்.


அவரை அறிந்த அளவு அவரின் மகளை அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் அவரின் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.இதில் அவரின் மகனை பார்த்த ரசிகர்கள் நடிகர் ராஜ்கிரணின் மகனா இது என்று ஷாக்காகியுள்ளனர்.

author avatar
Archana