நடிகர் மங்கலநாத குருக்கள் இ றந்துவிட்டாரா, அவரது குடும்பத்தில் யாரும் இல்லை?- கொ ரோனாவால் இப்படியொரு செய்தியா?

இந்தியாவில் கொ ரோனாவால் நிறைய பேர் சி கிச்சை பலன் இன்றி உ யிரிழந்து வருகிறார்கள்.இந்த நோ ய் தொ ற்று எப்போது தீரும் என்ற பெரிய ஏ க்கத்தில் மக்கள் உள்ளார்கள். இந்த படங்கள் மற்றும் சீரியல்கள் நடித்துவரும் நடிகர் மங்கலநாத குருக்களுக்கு கொ ரோனாவால் சோ கம் ஏற்பட்டுள்ளது.

அதாவது அவரும், அவரது குடும்பத்தினரும் இ றந்துவிட்டார்கள் என்று சிலர் பொ ய்யான தகவலை பரப்பி விட்டிருக்கிறார்கள்.அவர்களது இ றுதி ச டங்கிற்கு கூட பணம் இல்லை என சொல்லி சிலர் பிரபலங்களிடம் பணம் வாங்கவும் செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து மங்கலநாத குருக்களுக்கு தெரியவர சென்னை மைலாப்பூர் போலீஸ் நிலையத்தில் பு கார் அளித்துள்ளா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *