நடிகர் பாலாஜி மகளா இவர்! அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்… ஷாக்கான ரசிகர்கள்

By Archana

Updated on:

சினிமா துறையில் இருந்து சின்னத்திரைக்கு வந்து பிரபலமடைந்தவர்களில் பாலாஜியும் ஒருவர். இவரை தாடி பாலாஜி என்று சொன்னால் சட்டென்று நினைவுக்கு வரும். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாம் சீசனில் பங்கெடுத்தார். அவருக்கு நித்யா என்ற மனைவியும் போஷிகா என்று மகளும் இருக்கின்றனர்.

   

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பாலாஜி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொண்டசீசனில் நித்யாவும் பங்கெடுத்தார். அந்த நிகழ்ச்சியின் போது சிறிது சமரசம் ஏற்பட்டது போல் தெரிந்தாலும், மீண்டும் வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது மகள் போஷிகாவை சிறு குழந்தையாக தான் பலரும் பார்த்திருப்பார்கள். தற்பொழுது அவர் நன்றாக வளர்ந்து விட்டார். மேலும் தனது தாயுடன் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் நித்யா தனது மகளுடன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..!

author avatar
Archana