CINEMA
நடிகர் நெப்போலியனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா நெப்போலியன் அளவுக்கு உயரமாக இருகிறாரே நீங்களே பாருங்க!!
தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகர்களில் மாவீரன் நெப்போலியனுக்கு ஒரு தனி இடம் உண்டு. சீவலப்பேரி பாண்டி எனும் படத்தின் மூலம் மக்களின் மனதை ஆண்டவர் என்று கூட சொல்லலாம். நீண்ட காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கிவர் சமீபகாலமாக மீண்டும் சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு ந.டித்து வருகிறார். முத்துராமலிங்கம், சீமராஜா போன்ற படங்களில் ந.டித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிப்பு ம.ட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டார் நெப்போலியன். ஆனால் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். சமீபத்தில் நெ.ப்போலியன் தளபதி விஜய் தன்னை அ.சி.ங்கப்படுத்திய கூறி மிகவும் வருத்தப்பட்டார். அதுமட்டுமில்லாமல் நெப்போலியன் தற்போது ஹாலிவுட்டில் ஒரு படம் நடித்து மி.ரட்டியுள்ளார்.
டெவில்ஸ் நைட்(devil’s night ) எனும் பெயரில் உருவாகி இருக்கும் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அமெரிக்க ஹீரோயின் ஒருவரிடம் இவர் எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னையில் தொடங்கிய அவர் பின் அமெரிக்காவில் கால் பதித்து குடும்பத்துடன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு தனுஷ், குனால் என்ற இரண்டு மகன்கள் உள்ளார்கள். அதில் மூத்தவரான த.னுஷ் கொ.டிய நோ.யால் பா.திக்கப்பட்டு நடக்க முடியாமல் உள்ளார்.தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய நடிகர் நெப்போலியனின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ பாருங்க…