நடிகர் நகுல் -யின் மனைவிக்கு இயற்கை சுக பிரசவத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தாச்சு , இணையத்தில் வெளியாகி வைரலாகும் குழந்தையின் புகைப்படம் இதோ .,

By Archana on ஜூன் 20, 2022

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் நகுல் ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , நடிகர் நகுல் 2003-ம் ஆண்டு முன்னனி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான “பாய்ஸ்” படத்தில் நடிகராக அறிமுகமானவர் . இவர் நடிகை தேய்வியாணி அவர்களின் தம்பி ஆவார்.

   

மேலும் இந்த படத்திற்கு பிறகு 2008-ம் ஆண்டு “காதலில் விழுந்தேன்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தமிழ் திரையுலகில் தேடித்தந்தது. இதன்பின் மாசிலாமணி, மெல்லினம் ஆகிய படங்களில் நடித்து வந்தார் நடிகர் நகுல். மேலும் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார் .

   

 

மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெட்ரா நிகழ்ச்சி இது என்று சொல்லலாம். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு தான் காதலித்து வந்த ஸ்ருதி என்ற பெண்ணை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது இயற்கை முறையில் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார் ஸ்ருதி.,தற்போது இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது .,