தென்னிந்திய தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தலைவாசல் விஜய் ,இவர் தமிழ் ,மலையாளம் போன்ற மொழிகளில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார் ,இவர் இருபத்தி ஐந்து ஆண்டு காலமாக சினிமா துறையில் நீடித்து வருகின்றார் ,
இவர் நடிப்பதை விட டப்பிங் வேலைக்கு அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றார் ,அப்படி இருந்தாலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ,தற்போது முன்னணி நடிகர்களாக இறக்கும் அணைத்து நடிகர்களுடனும் இவர் நடித்தது குறிப்பிடத்தக்கது .
இவரின் மகள் ஜெயவீனா விஜய் நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் ,இது அவர்களை பெற்றவர்களுக்கு மட்டும் பெருமை இல்லை நமது நாட்டுக்கே பெருமை சேர்த்து வருகின்றார் இந்த பெண் ,தற்போது இவர்களின் புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வேகம் எடுத்து வருகின்றது ,இதோ அவர்களின் புகைப்படம் .,