CINEMA
நடிகர் சூர்யாவின் தங்கையா இது..? நம்பவே முடியலயே : இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..? வைரல் புகைப்படம் இதோ
சூர்யாவின் தங்கை பிருந்தாவிற்கும் பிரபல கிரானைட் தொழிலதிபர் சிவக்குமாருக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இந்த திருமண விழாவில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த திருமணத்தில் கலந்துகொண்டு தாலி எடுத்து கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் சூர்யாவும் கார்த்திக்கும் எனது இரு கண்கள் என்றாள் பிருந்தா எனது உயிர் என திருமண நிகழ்ச்சியின் மேடையில் சிவகுமார் கூறினார்.
அந்த அளவிற்கு தனது மகள் மீது உயிராக இருக்கிறார் சிவகுமார், இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழிப்புணர்விற்காக ரயில் நிலையத்தில் மிகநீண்ட ஓவியத்தை சிவக்குமாரும் பிருந்தாவும் சேர்ந்து வரைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிருந்தாவுக்கு பாட்டு பாடுவதில் அதிக ஆர்வம் உண்டு அதனால் தற்போது சங்கீதம் கற்று வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது தங்கை பாடுவதற்காக ஏ ஆர் ரகுமான் இடம் வாய்ப்பு கேட்டு வருகிறார். அப்போ இந்த சினிமா குடும்பத்தில் மேலும் ஒரு பாடகி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.