நடிகை சுஹாசினியின் மகனா இவர் .? இவரும் திரைப்பட நடிகரை போலவே இருக்காரே !!

தென்னிந்திய தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர் தான் இயக்குனர் மணி ரத்னம்.இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் மிக முக்கிய திரைப்படங்களாக உள்ளது.

இயக்குனர் மணிரத்னம் தயரிப்பாளரும் , நடிகையுமான சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு நந்தன் என்ற மகனும் உள்ளார் , அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான செக்கச்சிவந்த வானம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆனது.

அதனை தொடர்ந்து இவர் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் மணி ரத்னம் மற்றும் நடிகை சுஹாசினியின் மகன் நந்தன் மணி ரத்னம் வெளிநாட்டில் படித்து வருகிறார் தற்போது அவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.