இன்றைய முன்னணி தமிழ் சினிமா நடிகரான சிவா கார்த்திகேயன் அவர்கள் சினிமா துறைக்குள் வருவதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தது நம் அனைவருக்கும் அறிந்த ஒன்றே அதே போல் அவரது வாழ்க்கையை சின்னத்திரையில் இருந்து படிப்படியாக மேலே வந்து ,
தற்போது சினிமா துறையில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை தான் பக்கம் வைத்துள்ளார்.சிவா அவர்கள் ஆரம்பகாலத்தில் இவர் விஜய் டிவியில் வெளியான கலக்க போவது யாரு என்னும் ஷோவில் போட்டியாளராக பங்கு பெற்றவர்.தற்போது இவர் தமிழ் சினிமா வில் பல பரிமாணங்களில் கலக்கி வரும் இவர் அந்த சமயத்தில் இந்த ஒரு விளம்பரத்தை நடித்துள்ளார்.
கோலிவுட் திரையுலகில் நடிப்பது மட்டுமல்லாமல் இவர் படங்களை தயாரித்து வருகிறார் அதன் பிறகு இவர் பாடல் ஆசிரியராகவும், பாடல்களை பாடியும் வருகிறார் , இவரது மனைவி அவரது கையில் சக், ஆராதனா என்று மெஹெந்தி போட்டுள்ளார் , இதனை பார்த்த ரசிகர்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர் .,