காமெடி கிங் என மக்களால் செல்லமாக அழைக்க பெரும் நடிகரான கவுண்டமணி அன்றைய காலகட்டத்தில் அசைக்கமுடியாத காமெடியில் கொடி கட்டி பறந்து வந்தார். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
இன்று வரை பல காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருந்தாலும் இவரின் காமெடி போல எதுவும் சிறப்பாக அமையவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். இவருடைய கவுண்டர் எப்போதும் நிலைத்து நிற்கும்.
இந்நிலையில் கவுண்டமணி அவர்கள் பிறந்து வளர்ந்த ஊர் மற்றும் அவர்களுடைய உடன் பிறந்த அக்கா மற்றும் அக்கா மகன் அவர்கள் கொடுத்து பேட்டி ஒன்று இணையதஹில் வெளியாகி உள்ளது என்று சொல்லலாம். இதோ அதை நீங்களே பாருங்க…