நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் திருமணத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் , இதோ உங்களுக்காக .,

By Archana on ஜூன் 28, 2022

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , நடிப்பது மட்டும் இல்லாமல் பாடல்களும் பாடி வருகிறார் , அந்த வகையில் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் “பத்தல பத்தல” என்ற பாடலை அவரே எழுதி பாடியுள்ளார் ,

   

இந்த திரைப்படமும் பாடல்களும் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது , சினிமாவில் எந்த துறையாக இருப்பினும் தன்னுடைய திறமையை அதில் வெளிகாட்டி விடுவார் நடிகர் கமல் அவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தற்போது நடிப்பில் இருந்து சிறுது விலகி, அரசியலில் முழு மூச்சாக பயணம் செய்து வருகிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

   

 

நடிகர் கமல் ஹாசன், சரிகா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹக்ஷ்ரா ஹாசன் என இரு மகள்களை பெற்றடுத்தார்.ஆனால் சரிகாவிற்கு முன் வாணி கணபதி என்பவரை தான் முதல் திருமணம் செய்து கொண்டார் நடிகர் கமல் ஹாசன்.இந்நிலையில் கமல் ஹாசன் மற்றும் வாணி கணபதியின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் …

author avatar
Archana