நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மகளை பார்த்துள்ளீர்களா?- இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம் - Tamizhanmedia.net
Connect with us

Tamizhanmedia.net

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மகளை பார்த்துள்ளீர்களா?- இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்

CINEMA

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மகளை பார்த்துள்ளீர்களா?- இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்

நடிகர் உதயநிதி தமிழ்நாட்டின் முக்கிய பிரபலத்தின் வாரிசு என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர்.

 

ஆரம்பத்தில் நடிப்பு, நடனம் என எல்லாவற்றிலும் கொஞ்சம் தடுமாறினார். பின் அவர் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பு, நடனம் என தேர்ச்சி பெற்றார்.

 

அடுத்தடுத்து தரமான படங்களாக தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார்.

நடிப்பில் பிஸியாக இருந்துவந்த அவர் அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வந்தார். இந்த நேரத்தில் தான் அவரது மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வந்தது.

தற்போது அவரது மகளின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.இதோ அவரது புகைப்படம்.

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in CINEMA

To Top