நடிகர் அருண் விஜய் வீட்டில் ஏற்பட்ட திடீர் ம ரணம்..! – யார் தெரியுமா..? – க டும் வ ருத்தத்தில் குடும்பம்..!

By Archana on ஏப்ரல் 28, 2021

Spread the love

இந்தியாவில் கொ ரோனா தா க்கம் அதிக அளவில் உள்ளது. செய்திகள் பக்கம் சென்றாலே கொ ரோனா பற்றி தான் அதிகம் வருகின்றன.

நாளுக்கு நாள் தொ ற்று அதிகம் பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் அதிக பேர் பா திக்கப்பட அரசு நிறைய கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ஆனாலும் குறைந்தது போல் தெரியவில்லை.

   

   

பிரபலங்களில் சிலரும் கொ ரோனா நோ யால் பா திக்கப்பட்டு உ யிரிழந்து வருகின்றனர். தற்போது நடிகர் அருண் விஜய் வீட்டிலும் அப்படி ஒரு சோ கம் நடந்துள்ளது.

 

அதாவது அவரது மாமனாரும், தயாரிப்பாளருமான மோகன் அவர்கள் உ யிரிழந்துள்ளாராம்.இன்று மாலை அவரது இறுதி ச டங்கு நடக்க உள்ளதாம்.

author avatar
Archana