நடனம் ஆடிக்கொண்டே…. சைடு கேப்பில் டீச்சருக்கு ரோஸ் கொடுத்த இளைஞன்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

By Archana

Published on:

கல்லூரியில் நடனமாடி கொண்டிருந்த இளைஞன் ஒருவன் நடனமாடி கொண்டே வந்து தன்னுடைய டீச்சருக்கு ரோஸ் கொடுத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் இந்த வீடியோக்களை விரும்பி பார்த்து வருகிறார்கள்.

   

பெரும்பாலும் கல்லூரிகள் என்றாலே கலாட்டா நிறைந்தது என்று தான் நமக்கு தெரியும். ஆடல், பாடல், கொண்டாட்டம், ஆசிரியர்கள் என அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள். கல்லூரியை பொறுத்தவரையில் மாணவர்கள் மிகவும் குறும்புத்தனபுத்துடன் இருப்பார்கள். ஆசிரியர்களும் அவர்களை பெரிய அளவில் கண்டு கொள்ள மாட்டார்கள்.

அப்படி ஒரு கல்லூரியில் நடன நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அப்போது நடனமாடிக்கொண்டே வந்த இளைஞன் திடீரென்று தனது பாக்கெட்டில் வைத்திருந்த ரோசை எடுத்து டீச்சருக்கு ப்ரபோஸ் செய்கிறான். அனைவரும் கைதட்டி சிரிக்கிறார்கள். இந்த வீடியோ பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருந்தது.

author avatar
Archana