CINEMA
நடனபுயல் கலா மாஸ்டர் அவர்களின் மகனை பாத்திருக்கிறீர்களா..? இணையத்தில் படு வைரல் புகைப்படம் இதோ..
இந்திய திரை உலகின் நடனதாரகை என்றால் அனைவரது நினைவிற்கும் வருவது கலா மாஸ்டர்தான். இவரது நடனத்திற்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கின்றார்கள். இந்நிலையில், தற்போது கலா மாஸ்டரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆ.ச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளது. கலா மாஸ்டர் மீண்டும் உடல் இளைத்து ஒல்லியாக மாறிவிட்டார்.
ரசிகர்களும் மாஸ்டரிடன் எடை குறைக்க ஐடியா கேட்டு வருகின்றனர்.அது மாத்திரம் அல்ல அவரின் மகனும் அவரை மிஞ்சும் அளவு வளர்ந்து விட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது இணைத்தில் உலாவி வருகின்றது.
அண்மையில் கலா மாஸ்டரின் மகனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது. இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படமே இது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.