தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலங்களில் நகைச்சுவையில் கலக்கிய ஜோடி என்று சொன்னால் செந்தில் – கவுண்டமணி ஜோடி தான் ,இவர்களின் நகைச்சுவைக்கு தற்போது வரையில் இவர்களுக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர் ,ஆயிரம் நகைச்சுவை நடிகர் வந்தாலும் இவர்களை போல் எவரும் வந்துவிட முடியாது என்று தான் சொல்லவேண்டும் ,
இவர்கள் இருவரும் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இதனால் இவர்கள் பெரிய அளவிலான வெற்றியையும் அடைந்துள்ளனர் ,இவர்களுக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே படைத்தனர் சிறிது காலங்களாக இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி உள்ள நிலையில் , தற்போது செந்தில் போலீசாரிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார் ,
அந்த புகாரில் இவர் கட்டி அமைத்த வீட்டிற்கு வேறொருவர் சொந்தம் கொண்டாடி வருகிறாராம் ,இவர் சில மாதங்களுக்கு முன்பு இவரின் அடுக்கு மாடி குடியிருப்பை வாடகைக்கு விடுத்திருந்தார் ,அதில் சகாராஜ் என்பவற்றின் மீது வழக்கு தொடுத்துள்ளார் ,அவரின் புகாரில் என்னென்ன விஷயங்கள் இருகின்றது என்று பாருங்கள் .,