கர்நாடக மாநிலத்தில் வாகனங்களை இயக்குவத்திற்கே ஒரு தனி திறமை வேண்டும் ,அனால் இந்த திறமை மட்டும் இருந்தால் பத்தாது அதற்கான விவேகமும் நம்மிடம் இருதல் வேண்டும் ,அப்பொழுது தான் நாம் எந்த ஒரு இன்னல்களும் இல்லாமல் அமைதியான முறையில் வாகனத்தை கையாள முடியும் ,
இந்த ஓட்டுநர் தொழில் செய்பவர்கள் அனைவரும் அணைத்து கஷ்டங்களையும் வீட்டிலே இறக்கி வைக்க வேண்டும் அப்பொழுது தான் எந்த ஒரு விபத்திலும் சிக்காமல் இருக்க முடியும் ,இவரை நம்பி இவரின் குடும்பம் மட்டும் இல்லாமல் இந்த பேருந்துகளில் பயணம் செய்யும் அனைவரின் குடும்பமும் இதில் அடங்கியுள்ளது,
ஆதலால் பேருந்தை எந்த ஒரு சிறு கவனக்குறைவும் இன்றி வாகனங்களை இயக்க வேண்டும் ,சிறிது கவன குறைவினால் இந்த டிரைவர் ரோட்டின் நடுவில் சிக்கிக்கொள்கின்றார் ,இதனை அடுத்து இவர் எவ்வளவு கஷ்டங்களை பெற்று இங்கிருந்து எப்படி செல்கின்றார் பாருங்க .,