CINEMA
தொ டை க வர் ச்சி கா ட்டி தெறி க் க வி டும் விருமாண்டி அபிராமி..!! கும் முன் னு இருக்கு ம் வலு வழுப் பு பு கைப்படம்..!! ஹா ட் கிளி க்ஸ்:-
80களில் வெளியான குணா படத்தில் கமல் அபிராமி அபிராமி என காதல் கொண்டு அலைந்ததை பார்த்து தனது திவ்யா என்ற பெயரை அபிராமியாக மாற்றிக் கொண்டவர் நடிகை அபிராமி.மலையாள படங்களில் நடித்து வந்த அபிராமி விருமாண்டியில் கமல் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத் தந்தது. இதையடுத்து சில படங்களில் நடித்து வந்த அபிராமி படிப்பிற்காக அமெரிக்காவில் செட்டிலானார். அமெரிக்காவில் சைக்காலஜி படித்துவிட்டு மிகப்பெரிய கம்பெனியில் மார்க்கெட்டிங் ஹெட் ஆக வேலை செய்திருக்கிறார் அபிராமி. அங்கு படித்து வேலை பார்த்துள்ளார்.
சில ஆண்டுகளில் படிப்பு முடித்து சின்னத்திரையில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். விருமாண்டி படத்தில் கமலின் நாயகி அபிராமி நாயகியாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ள அபிராமி, கமல் மீண்டும் வாய்ப்புக் கொடுத்தால் நடிப்போன் என்று பேட்டியொன்றில் கூறியிருந்தார்.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.