CINEMA
தொலைக்காட்சியில் முதல் முறையாக வந்தபோது விஜய் டிவி பிரியங்கா எப்படி இருக்கிறார் பாருங்க
சின்னத்திரையில் பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக பிரபலமானவர் பிரியங்கா.
மேலும் தற்போது இவர் சூப்பர் சிங்கர் சீசன் 8, ஸ்டார்ட் ம்யூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை முன் நின்று தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆனால் இவர் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகவில்லை.
ஆம் தற்போது சின்னத்திரையில் கலக்கி வரும் தொகுப்பாளினி பிரியங்கா, முதல் முறையாக குழந்தைகளுக்கு பிடித்த சுட்டி டிவியில் தான் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இருக்கிறார்.
சுட்டி டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘டாடி மை ஹீரோ’ எனும் நிகழ்ச்சியில் தான் முதல் முறையாக தோன்றியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..