CINEMA
தொகுப்பாளினி அர்ச்சனாவா இது! தனது மகளுடன் இளம் வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க
தமிழ் தொலைக்காட்சியில் தற்போதுள்ள முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக அர்ச்சனா விளங்கி வருகிறார்.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த அர்ச்சனா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் விஜய் தொலைக்காட்சிக்கு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தார்.
ஆம் அர்ச்சனா தனது சின்னத்திரை வாழக்கை சன் டிவியில், ஆரம்பித்து அதன்பின், விஜய் டிவியில் சில ஆண்டுகள் பணிபுரிந்து அதன்பின் தான் ஜீ தமிழ் டிவிக்கு சென்றார். விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் அர்ச்சனா.
இந்நிலையில் அர்ச்சனா தனது இளம் வயதில், தன மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இது நம்ம தொகுப்பாளினி அர்ச்சனாவா, என கேட்டு வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..