தென்னிந்திய திரைப்படங்களில் ஜொலித்து வரும் நடிகர்களின் அழகிய தங்கைகளை பார்த்துளீர்களா .? இதோ அவர்களது புகைப்படங்கள் உள்ளே .,

By Archana on ஜூலை 7, 2022

Spread the love

தென்னிந்திய சினிமாவில் நாளுக்கு நாள் ஒரு புது கதாநாயகர்கள் உருவெடுத்து வருகின்றனர் , அவர்களுக்கே தெரியாமல் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருவத்தினால் மிக விரைவில் மிக பெரிய கதாநாயகரனாக மாறி விடுகின்றனர் ,

   

அந்த வகையில் திரையில் ஜொலித்த பிரபல நடிகர்களின் ரீல் தங்கைகளை பார்த்திருப்பீங்க . ஆனால் , உண்மையாக தங்கைகளை பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை ஆனால் உங்களின் கஷ்ட்டங்களை போக்கும் வகையில் இந்த காணொளியானது அமைந்திருக்கும் ,

   

அப்படி ஒரு காணொளி பதிவு தான் இது , இதில் சிம்பு , யாஷ் , உதயநிதி ஸ்டாலின் , சிவ கார்த்திகேயன் போன்றவர்களின் நிஜ தங்கையை இந்த காணொளியில் நிஜ தங்கைகளின் RECENT புகைப்படங்களை இதன் மூலம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் , இதோ அந்த காணொளி உங்களுக்காக .,