தூங்கி எ.ழு.ந்த போது மருத்துவரான மனைவி இல்லாததால் ப.த.றிய கணவன்..! கு.ளிய.ல.றை.யில் க.ண்ட அ.தி.ர்.ச்சி காட்சி..

குஜராத் மாநிலத்தின் காந்திநகரை சேர்ந்தவர் நிலேஷ் சவுகன். இவர் மனைவி மனிஷா. தம்பதிகள் இருவருமே மருத்துவர்கள் ஆவார்கள். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் காலை தூங்கி எழுந்த நிலேஷ் அருகில் மனைவி இல்லாததை க.ண்டு ப.த.றி.னா.ர். பின்னர் கு.ளி.ய.ல.றை.க்கு செ.ன்ற போது அங்கு மனிஷா தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொ.ங்.கு.வ.தை பார்த்து அ.தி.ர்.ச்சி.ய.டை.ந்.தார். இதையடுத்து உ.டனடியாக மனிஷாவின் சகோதரருக்கு போன் செ.ய்.தி.ரு.க்கி.றார்.

பி.ன்.னர்  வந்த பொ.லி.சார் மனிஷாவின் ச.ட.ல.த்.தை கை.ப்ப.ற்.றி பி.ரே.த ப.ரி.சோ.த.னைக்கு அனுப்பி வைத்தனர். இது கு.றி.த்து பொ.லி.சார் கூறுகையில், மனிஷாவின் த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ர.ணம் இன்னும் தெரியவில்லை. அவர் சமீபகாலமாக ம.ன அ.ழு.த்.த.த்.தில் இ.ருந்திருக்கிறார்.

மனிஷா சகோதரர், வீட்டுக்கு வந்து பார்த்த போது மனிஷாவின் ச.ட.ல.ம் கீ.ழே இருந்திருக்கிறது. நிலேஷ், மனிஷா இ.டை.யே.யா.ன கணவன் – மனைவி உ.ற.வு நல்லபடியாகவே இருந்ததாக மனிஷா சகோதரர் கூறியதோடு இ.ரு.வ.ரு.க்.கு.ள்.ளும் இந்தவொரு பி.ர.ச்சி.னை இல்லை என எங்களிடம் தெரிவித்துள்ளார்.

இ.ற.ப்.ப.த.ற்.கு மு.ந்.தை.ய நாள் இரவு கணவன் – மனைவி இருவரும் வெ.கு.நே.ர.மாக பேசி கொண்டிருந்தனர் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர் த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ர.ணம் கு.றி.த்து வி.சா.ரி.த்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.