CINEMA
தி.டீரென ம.ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் அ.திர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர்
இந்த கொ.ரோனா நோ.ய் தொ.ற்று எப்போது தான் முடிவுக்கு வரும் என தெரியவில்லை. இடையில் குறைந்துவந்த நோ.ய் இப்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மக்கள் அனைவரும் பெரிய அ.ச்சத்தில் உள்ளார்கள், கடந்த சில நாட்களாக பிரபலங்கள் பலர் பெயரும் அ.டிப.டுகிறது.
அப்படி இப்போதும் ஒரு பிரபலம் கொ.ரோனா நோ.யால் பா.திக்கப்பட்டு ம.ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் வேறுயாரும் இல்லை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான எஸ்பி முத்துராமன் அவர்கள் கொ.ரோனாவால் பா.திக்கப்பட்டுள்ளாராம்.
இதனால் Medway ம.ருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார், தற்போது அவர் சீறாக இருப்பதாக ம.ருத்துவமனையில் இருந்து அறிக்கை வந்துள்ளது.