திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் மனைவிக்கு நடந்த சோகம் : நள்ளிரவில் நடந்த ப.யங்கரம்!!

தமிழகத்தில் திருமணம் ஆன ஒரு மாதத்திலே மனைவியை கணவன் க.ழு.த்.த.று.த்.து கொ.லை செ.ய்.த சம்பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. 35 வயதான இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். அப்படி சென்னை ஆலந்தூர் பகுதியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போது, ஆலந்தூர் பகுதியை சேர்ந்த விவாகரத்து ஆன மகேஸ்வரி (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் திகதி இருவரும், பெரியபாளையம் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின், இருவரும் மேல்நல்லத்தூர் கிராமத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். திருமணம் முடிந்த சில தினங்களிலே கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பி.ரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதே போல் சம்பவ தினத்தன்று, கடந்த 20-ஆம் திகதி இருவருக்குமிடையே மோ.த.ல் ஏ.ற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தூங்க சென்று விட்டனர். இருப்பினும் ஆ.த்திரம் அடங்காத கோபி மனைவியை கொ.லை செ.ய்.ய முடிவு செய்தார். அதன் படி, நள்ளிரவு 12 மணியளவில் எழுந்த கோபி தூங்கி கொண்டிருந்த மனைவி மகேஸ்வரியின் க.ழு.த்.தை க.த்.தி.யா.ல் அ.று.த்.து து.டி து.டி.க்.க கொ.லை செ.ய்.தா.ர்.

இரவு முழுவதும் மனைவியின் உ.டலுடன் தனியாக இருந்த கோபி, அதிகாலை நேரத்தில், அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று ச.ர.ண் அ.டைந்துள்ளார். பொலிசார் கொ.லை.க்.கா.ன கா.ரணம் என்ன என்பது குறித்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *