திருமணம் ஆசையால் நெருக்கம்-வருங்கால மருமகன்! ஒரு குடும்பத்தையே ஏமாற்றிய செய்த மோசமான செயல்!!

இந்தியாவில் திருமணம் செ.ய்.து கொ.ள்.வதாக கூறி, பெ.ண் ஒருவரிடம் நெ.ரு.ங்கி பழகி 30 லட்சத்திற்கும் மேல் மோ.ச.டி செ.ய்.த நபரை பொ.லி.சா.ர் தேடி வருகின்றனர். தமிழகத்தின், சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் இந்து (23). இவர், சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வே.லை செ.ய்.து வருகிறார்.

இவருக்கு, பெற்றோர் இணையதளம் மூலம் வரன் பார்த்து வந்துள்ளனர். அப்போது பெங்களூருவை சேர்ந்த பொறியாளர் ஒருவர் இவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். பொறியாளரை இந்துவுக்கும் பிடித்திருந்ததால், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செ.ய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதையடுத்து, அவருடன் இந்து தினமும் செல்போனில் பேசி வந்துள்ளார். அதன் பின் இருவரும் நேரில் சந்தித்து நெ.ரு.ங்கி ப.ழ.கும் அளவிற்கு இருந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த நபர் அ.வ.சர தேவையாக தனக்கு ஒரு 35 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக கூறி நடித்துள்ளார். இந்துவுன் குடும்பத்தாரும், வருங்கால மருமகன் தானே என்று நினைத்து தங்களிடம் இருந்த 33.75 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கிய பின், அந்த நபர் இந்துவிடம் செல்போனில் பேசுவதை நி.று.த்.தியுள்ளார். தொடர்ந்து போன் அ.டி.த்.தாலும், அவர் பல்வேறு காரணங்கள் கூறி தவிர்த்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பணத்தை கேட்ட இந்துவுக்கு அவர் கொ.லை மி.ர.ட்.டல் விடவே, இதை சற்றும் எ.தி.ர்.பார்க்காத, இந்து தான் ஏ.மா.ற்ற.ப்பட்டதை உணர்ந்து, உடனடியாக சைதாப்பேட்டை கா.வ.ல் நிலையத்தில் இந்து பு.கா.ர் அளித்தார். பொ.லி.சார் இது குறித்து வ.ழ.க்கு பதிவு செ.ய்.து பெங்களூருவில் உள்ள அந்த பொறியாளரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *