NEWS
திருமணமான இளம் பெ.ண்ணை கொ.லை செ.ய்.து உ.ட.லை து.ண்டாக்கி கூ.று போ.ட்ட இறைச்சிக் கடைக்காரர்!! பேரதிர்ச்சி!!
தமிழகத்தில் தி.ருமணமான பெ.ண்ணையும் அவரின் கு.ழந்தையையையும் கொ.லை செ.ய்.து உ.ட.ல்.க.ளை து.ண்.டு து.ண்.டா.க வெ.ட்.டி கூ.று போ.ட்ட நபரின் செயல் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி (24). இவர் கல்லுாரியில் படித்தபோது, சின்னமனுாரைச் சேர்ந்த, இறைச்சிக் கடை உரிமையாளர் சிலம்பரசன் (32) என்பவரை காதலித்துள்ளார்.
ஆனால், 2018ல் காசிராஜாவிற்கு, கலைச்செல்வியை திருமணம் செய்து கொடுத்தனர். அவர்களுக்கு, 1 வயதில் ஆண் கு.ழந்தை இருந்தது. அதன் பின்பும் சிலம்பரசனுடன், கலைச்செல்வி தொ.டர்பில் இருந்து உள்ளார். அவருக்கு, நகை, பணம் கொடுத்து உதவியுள்ளார். கடந்த, 2020 மார்ச்சில், கணவருடன் த.க.ரா.று செய்து, புதுப்பட்டியில் தந்தை வீட்டில் தங்கினார். அங்கு, சிலம்பரசனை அடிக்கடி சந்தித்தார். அவருக்கு ஏற்கனவே மனைவியும், மூன்று கு.ழந்தைகளும் உள்ளனர்.
கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி ம.னைவி, கு.ழந்தைகளை வெளியே அனுப்பிய சிலம்பரசன், கலைச்செல்வியை, கு.ழந்தையுடன் சின்னமனுாரில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது, தன்னை இரண்டாவது திருமணம் செய்து குடும்பம் நடத்துமாறும், அல்லது பணம், நகைகளை திருப்பி தருமாறும் கலைச்செல்வி கேட்க, இருவருக்கும் த.க.ரா.று ஏற்பட்டுள்ளது. இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த சிலம்பரசன் கலைச்செல்வி மற்றும் அவரின் ஒன்றரை வயது மகன் இ.ருவரையும் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ன்.
பின்னர், தன் இறைச்சிக்கடையில் வேலை பார்க்கும் சி.று.வ.னை க.த்.தி.யை கொ.ண்டு வர கூறி க.த்.தி.யா.ல் இ.ரு.வ.ரி.ன் உ.ட.ல்.க.ளை.யு.ம் து.ண்.டு து.ண்.டா.க வெ.ட்.டி ச.தை, எ.லு.ம்.பு எ.ன பி.ரி.த்.து, சா.க்கு மூ.ட்டைகளில் க.ட்டி கு.ளத்தில் வீ.சியுள்ளனர். இதற்கிடையே, கலைச்செல்வியை கா.ணவில்லை என அவர் தந்தை கருப்பையா தொடுத்த பு.கா.ரையடுத்து பொலிசார் செய்த வி.சாரணையில் சிலம்பரசன் சி.க்.கி.னா.ர். இதையடுத்து சிலம்பரசன் மற்றும் உ.டந்தையாக இருந்த சி.று.வ.னை கை.து செ.ய்தனர். உ.ட.ல் எ.லு.ம்.பு.க.ள் அ.ட.ங்.கி.ய சா.க்.கு மூ.ட்டையைக் கை.ப்.ப.ற்.றி, த.டயவியல் துறையினர் ஆ.ய்வு செய்து வருகின்றனர்.