திருமணத்திற்கு முன்னதாக நடக்கும் நிகழ்ச்சி நிச்சயதார்தம் ,இதை கூட படமெடுத்து இணையத்தில் வெளியிட்டருக்காங்க பாருங்க இவங்க .,

By Archana on பிப்ரவரி 17, 2022

Spread the love

பல ஆண்டு காலமாக திருமணம் என்பது பெரியோர்களால் நிச்சயக்கப்படுகின்றது ,இந்த நிகழ்வினை திருவிழாக்கள் போல் கொண்டாடுகின்றனர் நமது நாடு மக்கள்,திருமணத்திற்கு முன் நடக்கும் வழிமுறைகளை ஒரு குடும்பம் இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது ,

   

இந்த நிகழ்வானது கலாச்சாரம் கலாச்சாரமாக கடைபிடித்து கொண்டு வருகின்றது ,இந்த நிகழ்ச்சியானது திருமணத்திற்கு முன்னதாக நடக்கப்பெறும் ஒரு முக்கியமான நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது ,இதனை தொடர்ந்து அடுத்துள்ள திருமண விழாவிற்காக ஏற்பாடு செய்வார்கள் ,

   

அந்த திருமண விழாவை எப்படி விழாக்கோலமாக்குவது என்று இந்த கூட்டத்தில் தீர்மானிக்க படுகின்றது ,அதுமட்டும் இன்றி இந்த விசேஷத்தில் நமக்கு மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்க படுகின்றனர் ,இதில் பெண் வீட்டார்களும் ,மாப்பிளை வீட்டார்களும் கலந்து ஆலோசித்து அடுத்து வரும் நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்கின்றனர்.,

 

author avatar
Archana