திருமணத்திற்கு முதல் நாள் காதலனுடன் சென்ற மகள் : தீ.யிட்டு கொ.ளு.த்.தப்பட்ட தாய் : தந்தை செ.ய்.த கொ.டூரச் செ யல்..!

தமிழகத்தில் காதலித்த இ.ளை.ஞ.னுடன், ம.க.ளை தா.ய் அனுப்பி வைத்ததால், க.டும் கோ.பமடைந்த க.ண.வன் அவரை தீ.யி.ட்டு எ.ரி.த்.து கொ.ன்.ற ச.ம்.பவம் பெரும் அ.தி.ர்.ச்சியை ஏ.ற்.படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள தெற்கு கல்மேடு கிராமத்தின் அருகில் இருக்கும் அருகே காட்டுப்பகுதியில் கடந்த 23-ஆம் திகதி ச.டலம் ஒனறு எ.ரிந்து கொண்டிருப்பதாக பொ.லி.சா.ருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து விரைந்த வந்த பொ.லி.சா.ர் உ.டலை பார்ப்பதற்குள் மு.கம் முற்றிலும் கருகி போயுள்ளது. அதுமட்டுமின்றி அந்த பெ.ண்ணின் க.ழுத்தில் வெ.ட்.டு.க் கா.ய.ம் இ.ருந்துள்ளது.

அதன் பின் பொ.லி.சா.ர், அந்த உ.ட.லை உடனடியாக பிரேத ப.ரி.சோ.தனைக்காக ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து ந.ட.த்தப்பட்ட வி.சா.ர.ணையில், இ.ற.ந்து கி.டந்தது ஒரு .பெண் என்பதும், அவர் தூத்துக்குடி நடராஜபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த ர.வு.டி முனியசாமி என்பவரது ம.னை.வி முருகலட்சுமி என்பதும் தெரியவந்தது.

மேலும், இந்த தம்பதியின் மகளான வெங்கடேஸ்வரி சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த நிலையில், இவருக்கு கடந்த 26 ஆம் திகதி திருமண ஏற்பாடு செ.ய்.யப்பட்டிருந்தது.

ஆனால், திருமணத்திற்கு முந்தைய நாள் வெங்கடேஸ்வரி கா.த.லித்த நபருடன் அவருடைய தாய் அனுப்பி வைத்துள்ளார். அந்த நபர் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பது தெரிந்தும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பின் இருவரும் திருமணம் செ.ய்.து கொ.ள்.ள, முருகலட்சுமி ச.ட.லமாக க.ண்.டுபிடிக்கப்பட்டுள்ளது. பொ.லி.சா.ரு.க்கு முருகலட்சுமியின் க.ண.வர் மீது ச.ந்.தேகம் ஏற்பட, பொ.லி.சா.ர் த.லை.ம.றை.வா.க இருந்த முனியசாமியை தே.டி.யுள்ளனர்.

அ.வரைப் பி.டித்து வி.சா.ரித்த போது, மகளின் கா.த.லை சேர்த்து வைத்த முருகலெட்சுமியை கொ.லை செ.ய்.த.து வெளிச்சத்திற்கு வந்தது. பொ.லி.சார் மேற்கொண்ட முதற்கட்ட வி.சா.ரணையில், வெங்கடேஸ்வரி தன்னுடன் படிக்கின்ற வேறு சாதி இ.ளை.ஞரை கா.த.லிப்பது அவருக்கு தெரியவந்ததால், முனியசாமி இதற்கு எ.தி.ர்ப்பு தெரிவித்து, மகளுக்கு அ.வ.சர அ.வ.சரமாக திருமண ஏற்பாடுகளை செ.ய்.து.ள்ளார்.

கு.ற்.ற வ.ழ.க்.குகளில் தொடர்புள்ள தனது உறவுக்கார இ.ளை.ஞரை மாப்பிள்ளையாக அவர் தே.ர்.வு செ.ய்.து.ள்ளார். இது அ.வ.ரது ம.னை.வி முருகலெட்சுமிக்கு பிடிக்கவில்லை.

ஏற்கனவே க.ண.வனுக்கு பல்வேறு கு.ற்.ற வ.ழ.க்.குகளில் தொடர்பு உள்ள நிலையில் வீட்டிற்கு வருகின்ற மாப்பிள்ளையும் ர.வு.டியாக இருக்க வேண்டுமா? என முருகலெட்சுமி எ.திர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது போன்ற நிலையில் தான், திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு கணவன் வெளியில் சென்றிருந்த நேரம் முருகலெட்சுமி, தனது மகள் காதலித்து வந்த சட்டக்கல்லூரி மா.ண.வரை அழைத்து பதிவு திருமணம் செ.ய்.வ.தற்கு தேவையான ஆவணங்களுடன் இருவரையும் அனுப்பி வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதன் பின்னரே இந்த கொ.லை ச.ம்பவத்தை முனியசாமி செ.ய்துள்ளார். இந்த ச.ம்.பவத்தில் தொடர்புடைய முனியசாமியின் கூ.ட்.டாளிகளான தூத்துக்குடியை சுப்புராஜ், சங்கர், நீலமேகம், தெற்கு கல்மேடு முத்துச்செல்வம் ஆகிய 4 பேரை பொ.லி.சார் கை.து செ.ய்.து வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.