CINEMA
தி ருந ங்கை ம களுடன் நடிகை ஷகிலா எடுத்த போ ட்டோ ஷு ட்… அன்னையர் தினத்தின் வேற லெவல் அசத்தல் புகைப்படம் இதோ..
நடிகை ஷகிலா தனது வளர்ப்பு மகளுடன் எடுத்துக்கொண்டு போ ட்டோஷு ட் தற்போது ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆ ழ் த்தி யு ள்ளது.
சினிமா உலகில் கவ ர்ச்சி க ன்னியாக வலம் வரும் ஷகிலா மலையாள படங்களில் கவ ர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். இன்றும் அவரது பெயரைக் கூறினால் முதலில் நினைவுக்கு அவரது கவ ர் ச்சி யான ந டிப்பு தான்.
கவ ர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மா ற்றி யது குக்கு வித் கோமா ளி நிகழ்ச்சி தான்.
திருமணம் செ ய்து கொ ள் ளா மல் வாழ்ந்து வரும் ஷகிலா மிளா என்ற தி ரு ந ங்கை பெ ண்ணை த த்தெ டு த்து வ ள ர்த்து வருகின்றனர். ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் மிளா, சீரியல்களிலும் நடித்துள்ளார்.
தனது சொந்த அம்மாவை விட ஷகிலா மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் மிளா, ஷகிலா எங்கு சென்றாலும் தனது மகளுடன் தான் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு ஷகீலா மற்றும் மிளா இருவரும் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்னனர். அதில் ஷகீலா, மேனகாவாகவும், மிளா சகுந்தாலாவாகவும் கெட்டப் போ ட்டுள்ளனர்.