பிரபல தமிழ் தொலைக்காட்சியில் வெளியான மெட்டி ஒளி என்னும் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,இதன் மூலம் இந்த தொலைக்காட்சியானது டி.ஆர். பி .யில் நன்றாக இருந்து வந்தது ஆனால் தற்போது இதனை மிஞ்சும் அளவுக்கு,
சீரியல்கள் மற்றொரு தொலைக்காட்சி சேனலில் வெளியாவதால் இந்த தொலைக்காட்சியின் சாதனையை முறியடித்து செல்கின்றது ,இந்த மெட்டி ஒளி சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் போஸ் வெங்கட் இவர் தமிழில் கூட பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார் ,
இவரது குடும்பத்தை நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம் ஆனால் அவர் மகளோடு எடுத்துக்கொண்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றது ,இதனை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவர்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர் .,