முன்னொரு காலத்தில் இருந்தே இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்துவது வாடிக்கையாக இருந்து வருகின்றது ,இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களும் இதனை கடைபிடித்து வருகின்றனர் ,இது போன்ற சுப நிகழ்ச்சிகளில் குடும்பம் முழுவதும் ஒன்று சேர்வது வழக்கமாக வைத்துள்ளனர் நமது நாட்டு மக்கள் ,
பொதுவாக திருமண நிகழ்ச்சி என்று எடுத்துக்கொண்டாலே அதில் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து அதனை திருவிழாக்கள் போல் கொண்டாடுவது வழக்கம் தான் இதில் கலந்துகொள்ளும் குழைந்தைகளின் குறும்புத்தனமும் ,அசத்தலான நடனங்கள் நிறைந்த சுவாரசியமான நிகழ்வுகளை படமெடுப்பது வழக்கம் தான் ,
திருமண நிகழ்வுகள் நமது வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளாக கருத படுகின்றது ,ஆதலால் இதனை படமெடுத்து அவர்கள் வாழ்க்கையின் முழுவதுமாக அதனை கண்டு சந்தோசம் அடைந்து வருகின்றனர் ,திடிரென்று அந்த கேமராவை உங்கள் பக்கம் திரும்பினாள் ஷாக் ஆகி நிற்போம் ,அது போல் இவர்கள் செய்யும் குறும்பு தனம் .,