தாரை தப்பட்ட கிழிய அடித்து அமர்களப்படுத்திய இளம்பெண்கள்…!! பாரம்பரிய கலையில் பட்டைய கிளப்பிய காட்சி ..!

By Archana on பிப்ரவரி 22, 2022

Spread the love

தமிழரின் கலாச்சார பாரம்பரிய இசையான தப்பாட்டம் ஒரு சில கலை நிகழ்ச்சிகளுக்கும் ,ஒரு சில வகையான காரிங்களுக்காக இந்த தப்பாட்டம் வாசித்து வருகின்றனர் ,இதனை வளர்க்கும் வகையில் ஊருக்கு ஊர் ஒரு குழு உள்ளது .

   

ஆனால் பெரும்பாலானோர் ஆங்கிலேயன் வாத்தியமான பேண்ட் மட்டுமே அதிக அளவிலான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர் ,இதனை கடவுளாக தொழுது வாசிக்கும் கூட்டமும் உள்ளது ,தமிழகம் கலை மற்றும் பொழுதுபோக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது.

   

இந்த கலையை ரசித்து அதற்கேற்றவாறு நடனம் ஆடுவதில் நாம் தமிழர்களே சிறந்தவர்கள் ,அதனை பார்த்து ரசித்து கொண்டிருந்த ரசிகர்கள் அவர்களோடு இணைந்து ஆரவார படுத்தினர் ,இந்த காட்சி இணையத்தில் பரவி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது ,இதோ அந்த வீடியோ பதிவு .,

 

author avatar
Archana