‘தாய் கிழவி’ பாட்டுக்கு செம்ம ஆட்டம்…… பாத்து என்ஜாய் பண்ணவைக்கும் அசத்தலான வீடியோ….

மக்கள் பொழுதுபோக்கிரகக ஒரு சில விஷியங்களை செய்து வருகின்றனர். அதில் மிக முக்கியமான ஒரு வேலை தான் விடியோக்கள் எடுத்து அதனை சோசியல் மீடியா பக்கங்களில் போஸ்ட் செய்வது. ஒரு சிலரோ அதன் மூலம் வருமானம் கூட ஈட்டுகிறார்கள் என்று சொல்லலாம்.

தங்களுக்கு எதில் அதிகமாக ஆர்வம் உள்ளதோ அதை தொடர்ந்து செய்து வருபவர்கள் பலர் உளளர்கள். அந்த வகையில் இங்கே சிறுவர் மற்றும் அவருக்கும் அதிகமான வயது உள்ள பெண் இந்த இருவரும் சேர்ந்து சமீபத்தில் தனுஷ் நடிப்பில்

வெளிவந்த “திருச்சிற்றம்பலம்” படத்தில் இடம் பெற்றுள்ள “தாய் கிழவி”
பாடலுக்கு செம்மையாக டான்ஸ் ஆடியுள்ளார். பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் அந்த டான்ஸ் வீடியோ இதோ உங்களுக்காக…