தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த தாய்க்கும் குழந்தைக்கும் நேர்ந்த துயரம்..! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்..!

தாய்ப்பால் கொடுத்துக்கொ.ண்.டிருந்த நேரத்தில் தாய் இ.ற.ந்.துபோனதால், கு.ழ.ந்.தையும் மூ.ச்.சு.த் தி.ண.றி இ.ற.ந்.த ச.ம்.பவம் பெரும் சோ.க.த்.தை ஏ.ற்.படுத்தியுள்ளது.

இந்த து.ய.ர ச.ம்.பவம் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் Corrientes மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமையன்று நடந்துள்ளது.

இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என 3 கு.ழ.ந்தைகளுக்கு தாயான Mariana Ojeda (30), சம்பவம் நடந்த அன்று தனது 3 வயது மகன் மற்றும் 2 மாத பெண் கு.ழ.ந்.தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அவர் தனது மூத்த மகளை தனது உறவினர் வீட்டில் விட்டிருந்தார். அவரை மாலை தன்னுடன் அழைத்துச்செல்வதாக மரியானா கூறியிருந்தார். இந்த நிலையில், மகளை அழைத்துச் செல்ல மரியானா மாலை வீட்டுக்கு வரவில்லை என்பதால், அவருக்கு உறவினர்கள் தொலைபேசியில் அழைத்துள்ளனர்.

பல முறை முயற்சி செய்தும், அவர் அழைப்பை எடுக்காததால், உறவினர்கள் மரியானாவின் கணவர் கேப்ரியலுக்கு (47) தகவல் கொடுத்துள்ளனர். அப்போது, கேப்ரியல் தனது மனைவிக்கு தொடர்ந்து போன் அ.டி.த்துள்ளார். அப்போது அவர்களது 3 வயது மகன் போனை எடுத்துள்ளார்.

அம்மா எங்கே என கேபிரியல் கேட்டபோது, அம்மா ரொம்ப நேரமாக தூ.ங்.கிக்கொ.ண்.டு இருக்கிறார் என கு.ழ.ந்தை பதிலளித்துள்ளான். இதனால் ச.ந்.தே.க.ம.டைந்த கேப்ரியல், உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார்.

அப்போது மரியானாவும் அவரது 2 மாத கு.ழ.ந்தையும் மெத்தையில் ம.ய.ங்கி கி டப்பதை பார்த்து ப.த.ற்றம் அடைந்துள்ளார். குழந்தையின் உ.ட.ல் நீல நிறத்திலும், மரியானாவின் உ.ட.ல் கு.ளி.ர்ச்சியாக இருந்த நிலையில், அவர்கள் இருவரும் இ.ற.ந்து கிடந்துள்ளார்.

பின்னர் பொ.லிஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, உ.ட.ல்கள் பி.ரே.த ப.ரி.சோ.த.னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் தா.க்.க.ப்.பட்டதாக வீட்டில் எந்த அறிகுறியும் இல்லை என பொ.லிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட வி.சா.ர.ணையின் படி, மரியானா உ.ய.ர் இ.ரத்.த அ.ழு.த்.தம் (Hypertension) காரணமாக அ.தி.ர்.ச்சி நிலைக்கு சென்று ம.ர.ண.ம் அ.டை.ந்திருக்கலாம், பின்னர் அவர் இ.ற.ந்.ததால், அவரிடம் தாய்ப்பால் கு.டி.த்.து.க்கொ.ண்.டிருந்த கு.ழந்தையும் மூ.ச்.சுத்தி.ண.ற.ல் கா.ர.ணமாக இ.ற.ந்.து இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து வி.சா.ரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *