NEWS
தாயம் விளையாட்டால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த செல்போன் பழுது நீக்கும் தொழில் செய்யும் அருள்மோகன் என்பவருக்கும், கண்ணியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாஸ்கோடு அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜூவிதா (JUVITHA) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
விருப்பாட்சி அகதிகள் முகாமில் வசித்து வந்த நிலையில் தற்போது முழு ஊரடங்கு என்பதால் அருள்மோகன் வேலைக்குச் செல்லாததால் தாயம் விளையாட பக்கத்து வீடுகளுக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் தான் ஆறு மாத கர்பிணியாக உள்ள நிலையில் தன்னைப் பற்றி கவலை இல்லாமல் தாயம் விளையாடச் செல்ல வேண்டாம் என ஜூவிதா அ.டி.க்கடி அருள்மோகனுடன் ச.ண்.டை போ.ட்.டுள்ளார்.
இந்நிலையில் ஜூவிதாவின் பேச்சைக் கேட்காமல் அருள்மோகன் மீண்டும் தாயம் விளையாட சென்றுள்ளார். இதனால் ஜூவிதாவிற்கும் அருள்மோகனுக்கும் நேற்று மாலை மீண்டும் ச.ண்.டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆ.த்.தி.ரமடைந்த ஜுவிதா வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் து.ப்.ப.ட்டாவில் தூ.க்.கிட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார். இச் சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போ.லீ.சா.ருக்கு தகவல் அளிக்கப்பட்டு,
அங்கு வந்த போ.லீசார் உ.ட.லை பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இ.ற.ந்த பெ.ண் ஆறுமாத கர்ப்பிணி என்பதால் பழனி கோட்டாட்சியர் ஆனந்தி வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகிறார்.