தளபதி விஜய் – யின் மாமா பொண்ணா இவங்க .? இதுவரையில் யாரும் பார்த்திடாத புகைப்படம் இதோ உங்களுக்காக .,

By admin on ஜூலை 14, 2022

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் ,தளபதி விஜய் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்கள் நடித்துள்ளார் ,இதற்காக பெரிய அளவிலான ரசிகர் கூட்டமானது இவரை சுற்றி வளம் வந்து கொண்டிருக்கின்றது ,இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் நன்றாக நடனமாடுவது ,திரைப்படங்களுக்கு பாடல்களுக்கு பாடுவது எண்டு பன்முக திறமைகளை கொண்டவராக வளம் வந்து கொண்டிருக்கின்றது .,

   

இவர் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் , இந்த திரை படம் வெளியாகி அணைத்து ரசிகர்களையும் கவர்ந்தது அதில் ஒரு சிலர் குறையும் கூறி வருகின்றனர் , ஆனால் வசூல் வேட்டையில் இந்த திரைப்படம் வேட்டையாடி தான் வந்தது , இதற்கு அடுத்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கு தளபதி ஒப்பந்தமாகியுள்ளார் ,

   

 

இந்நிலையில் தளபதி விஜயின் மாமா மகளது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரின் மனதை கொ ள்ளை கொண்டு வருகின்றார் , அழகிலும் , அறிவிலும் , குரலிலும் வல்லவராக திகழ்கிறார் , இதுவரை யாரும் அவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை ,இதோ அவரது அழகிய புகைப்படம் உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள்,