தரமற்ற உணவுகளை விற்கும் சாலை ஓர கடைகள் ,அனைத்து இடங்களிலும் இதுபோல் இருப்பது கிடையாது .,

By Archana on மார்ச் 11, 2022

Spread the love

நாம் அன்றாட வாழ்க்கையில் வாழ்வதற்கு உணவு என்பது அவசியமான ஒன்றாகும் ,இதனால் தான் நாம் அணைத்து நாட்களிலும் சம்பாதித்து உணவிற்காக பெரிய அளவில் பணம் செலவிட்டு வருகின்றனர் ,அதில் தற்போது உள்ள இளைஞர்கள் தெரு வீதிகளில் இருக்கும் அதிகம் விரும்பி வாங்கி உண்டு வருகின்றனர் ,

   

ஆனால் அதில் அவர்களுக்கு எவ்வளவு கெடுதல் இருகின்றது என்று தெரியாது ஆனால் இந்த பதிவினை பார்த்தால் அதனை முற்றிலுமாக தவிர்த்து விடுவீர்கள் ,அந்த தரமற்ற உணவினை எப்படி செய்கின்றனர் என்று உங்களுக்கெல்லாம் தெரியாமலே போக கூடாது ,

   

இப்படி எல்லாம் செய்தால் எப்படி வாங்கி சாப்பிட தோன்றும் இதில் நாம் உண்ணும் உணவிற்கு எப்படிப்பட்ட கேடுகள் இருக்ககூடும் என்று இதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ,இதையெல்லாம் சாப்பிட்டால் நமது உடல் என்னத்துக்கு ஆவது ,இனிமேல் ஆவது இவற்றை சிறிது சிறிதாக தவிர்த்து கொள்ளுங்க .,